இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

37

13.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.