மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்இராதாகிருஷ்ணன் நகர்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்மக்கள் நலப் பணிகள் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல் நவம்பர் 29, 2022 50 13.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.