சீர்காழிபோராட்டங்கள்கட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம் அக்டோபர் 21, 2022 257 சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி சட்டமன்றத் தொகுதி உறவுகள் கலந்து கொண்டார்கள்.