முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

35

இன்று (02/10/2022) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டவாக்கம் கிளையில் புலி ஏற்றப்பட்டது.அதன் பின் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம், மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திசெங்கம் தொகுதி பீமரப்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி விவசாயியை பெருமைப்படுத்தும் நிகழ்வு