முகப்பு கட்சி செய்திகள்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

175

குறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதி – குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் உறுப்பினர்சேர்க்கைமுகாம் காலை 9மணிமுதல்மாலை5மணிவரை நடைபெற்றது .நிகழ்வில் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்நகரசெயலாளர் சங்கர்,சுற்றுச்சூழல்பாபாசறை தொகுதி இணைச்செயலாளர்பசுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்….

 

முந்தைய செய்திஅக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான…
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்