வேளச்சேரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

136

*நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி தொகுதி – மேற்கு பகுதி – 176 வது வட்டம்:*

*உறவுகளுக்கு வணக்கம்:*
ஞாயிற்றுக்கிழமை (25/09/2022) வேளச்சேரி தொகுதி 176வது வட்டம் சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறையால் முன்னெடுக்கப்பட்டு காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை தொடர்ச்சியான முறையில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
*இப்படிக்கு:*
*தே.பாஸ்கர் (தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்)