வேலூர் தொகுதி ஈழ தமிழர்கள் குடியிருப்பு ஆய்வு

33

வேலூர் மேல்மொனவூரில் இலங்கை மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டுவரும் முதல்வர் இலவச தொகுப்பு வீடுகள் *தரமற்ற முறையில்* கட்டப்படுவதாக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான்,திருக்குமரன் ,முருகன்
இளங்கோவன், சூர்யா ,ஸ்டாலின்பிரேம்
விமல் ஆகிய நிர்வாகிகள் அங்கு சென்று ஒப்பந்ததாரிடம் கேட்ட போது போலீசார் கைது செய்தனர்.ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர் திருமதி சுமதி கபிலன் அவர்களின் தலைமையில் தகவல் தெரிவித்து அண்ணனின் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர்.
இளங்கோவன் செ
தொகுதி பொருளாளர்
7010133303

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்