வேடசந்தூர் தொகுதி வரவுசெலவு கணக்கு கேட்டு கிராமசபை கூட்டத்தில் மனு

64

வேடசந்தூர் தொகுதி, வடமதுரை ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட ‘சுக்காம் பட்டி’ ஊராயில். அக்டோபர் 2 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருந்ததால் அதுகுறித்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் ஊர் பொதுமக்களும் கேள்வி எழுப்பினார், அதற்கு எந்த சரியான பதிலை சம்பந்த பட்ட கிராம நிர்வாகிகள் கொடுக்காததால், 2020-2021, 2021-2022 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கின் நகல்கள் தரும்படி கட்சி பொறுப்பாளர் ‘மகேந்திரன்’ தலைமையில் மனு கொடுத்தனர்.

ரா பிரவீன்
8825340286

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திகீழ்வேளூர் தொகுதி புலிகொடியேற்ற நிகழ்வு