விக்கிரவாண்டி தொகுதி அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்

19

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி முன்னெடுத்த அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் 6 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்து கொண்டனர்.