பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

87

2.10.2022 அன்று  பெருந்தலைவர், கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவேந்தல் பூந்தமல்லி தொகுதி சார்பில், சென்னீர்குப்பம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர், தொகுதி செயலாளர்,தொகுதி பொருளாளர், தொகுதி செய்தித் தொடர்பாளர் மற்றும் பூவை தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர் …