தேனி மாவட்டம் சுங்க சாவடி திறப்பதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை

95

நாம் தமிழர் கட்சி தேனி மாவட்டம் சார்பில்
திண்டுக்கல் – குமுளி நெடுஞ்சாலை உப்பார்பட்டி விலக்கில் உள்ள சுங்கச்சாவடியை நீக்கக்கோரி தேனி பங்களா  மேட்டில் உள்ள  29.09.2022 காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திதேன்கனிக்கோட்டையில் இளைஞர் பாசறை சார்பாக புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதியில் ஐயா காமராஜர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது