பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

52

பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் – 9 ஆம் தேதியான இன்று காலை -11 மணியளவில், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.