நாள் : 09/10/2022
இடம் : கொப்பூர் ஏரிக்கரை
திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி உறவுகள்.
ஒருங்கிணைப்பாளர்கள் : நே.கோகுல், கு.மகாராஜன்.
இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 25 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
ல.நாகபூஷணம்
9786056185