திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

108

நாள் : 09-10-2022
இடம் : கொப்பூர்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், கு.மகாராஜன், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, ல.நாகபூஷணம்.

இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 25 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185

 

முந்தைய செய்திதனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா