திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

49

நாள் : 04-10-2022
இடம் : கடம்பத்தூர் இரயில் நிலையம்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் வடக்கு ஒன்றியம் கடம்பத்தூர் இரயில் நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 15 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர்: வி.மகேந்திரன், கோ.பிரபாகரன், கு.வினோத் குமார், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, ல.நாகபூஷணம்.

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 25 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

ல.நாகபூஷணம்
9786056185

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்.