நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022 திருப்பெரும்புதூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாங்காணியம் ஊராட்சியில் உள்ள சித்தேரிக்கரையில் நடைபெற்றது.
- வனம் செய்வோம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- திருபெரும்பூதூர்
- கட்சி செய்திகள்
- காஞ்சிபுரம்
- மக்கள் நலப் பணிகள்
- சுற்றுச்சூழல் பாசறை