திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

66
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட பழந்தண்டலம் ஏரிக்கரையில் பனை விதை நடும் நிகழ்வு 18-09-2022 அன்று நடைபெற்றது.