நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) கொடியேற்று விழா நடைபெற்றது.நிகழ்வுக்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.