சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் பேச்சு பயிலரங்கம்

124
சோழிங்கநல்லூர் தொகுதி

, தென் சென்னை மண்டல அலுவலகத்திலுள்ள தமிழ் மீட்சிப் பாசறை  பயிலரங்கத்தில் 09/10/2022 அன்று மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சதீசு ஆத்தியப்பன் , தென் சென்னை மண்டலச் செயலாளர் திரு மூ தியாகராசன் மற்றும் மன்றப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு தனித் தமிழ் பேச்சு பயிற்சிப் பெற்றனர்.