செய்யாறு தொகுதி தாய்த் தமிழில் வழிபாடு

13

செய்யாறு நகரத்தில் அமைந்துள்ள வேதபுரீசுவரர் ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியினர் தமிழில் வழிபாடு நடத்தினர். இதில் தமிழ் மீட்சி பாசறையின் தகுதிச் செயலாளர் அன்சாரி உடன் தொகுதி செயலாளர் கதிரவன் தொகுதி பொறுப்பாளர்கள் தீர்த்தகிரி மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜசேகர் ராஜ்குமார் உலகநாதன் மற்றும் நகர பொறுப்பாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.