செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

47

செய்யாறு நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று வடநாங்கூர் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இதைத் தொடர்ந்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்துடன் கலந்தாய்வு கூட்டம் மேல்மா கிராமத்தில் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன் உடன் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திபெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்