செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

42

செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் ஆக்கூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் உடன் ஆக்கூர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி காமராசர் மற்றும் மா. பொ. சி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு