செய்யாறு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு

32

அக்டோபர் இரண்டாம் தேதி செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு நகரத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு செய்யாறு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் பாண்டியன் தொகுதி பொறுப்பாளர்கள் கதிரவன் சுகுமார் ஜெயபாலாஜி மோகன்ராஜ் தீர்த்தகிரி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜசேகர் சதீஷ்குமார் நகர பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திசங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்ச்சி
அடுத்த செய்திசெங்கம் தொகுதி பீமரப்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம்