செங்கம் தொகுதி பீமரப்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம்

49

05.10.2022 அன்று செங்கம் தொகுதி தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பீமரப்பட்டி கிராமத்தில் கிளை பொறுப்பாளர் குமரேசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
‘துளி துளி இணைவோம் பெருங்கடலாக திரள்வோம்’
நாம் தமிழர்!

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863

 

முந்தைய செய்திசெய்யாறு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு