சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

229
சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி சட்டமன்றத் தொகுதி உறவுகள் கலந்து கொண்டார்கள்.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்