சிவகாசி தொகுதி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

48

சிவகாசி தொகுதியில் வீரக்கலை பாசறை செயலாளரும் கராத்தே ஆசனுமான அய்யா கருத்தபாண்டி அவர்கள் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே கற்பித்து வருகிறார். அப்பள்ளியில் கராத்தே கற்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 24, 2022 அய்யா கருத்தபாண்டி அவர்கள் மூலம் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பாபு அவர்களும், பள்ளியின் தலைமை ஆசிரியரும் சேர்ந்து மாணவ மாணவியர்களுக்கு கராத்தே சீருடைகளை வழங்கினர்.

8489278404, 9843983274.

 

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி அரசு பள்ளியில் கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்