சிவகாசி தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு

53

சிவகாசி தொகுதியில்‌‌ அக்டோபர் 2, 2022 முதல்நிலை ஊராட்சியான பள்ளப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ‌ இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையான
1. கடம்பன்குளத்தை தூர்வார வேண்டும் எனவும்.
2. பள்ளப்பட்டி ஊராட்சியில் தபால் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
கூட்டத்தில் தீர்மானங்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது.

8489278404, 9843983274.