கோபிசெட்டிபாளையம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

54

ஈரோடை மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் தொகுதிநடத்திய
சமூகநீதி போராளி தாத்தா
இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77- ம்ஆண்டு வீர வணக்க நிகழ்வு
நாள் : 18/09/2022 ஞாயிறு
நேரம் : காலை 09:30 மணி
இடம் : பேருந்து நிறுத்தம்
சிறுவலூர் ஊராட்சி கோபி ஒன்றியம்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சமூகநீதி போராளி தாத்தா
இரட்டைமலை சீனிவாசன்
அவர்களின் 77ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
நடைபெற்றது..!!
பொதுமக்களிடத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை கொடுக்கப்பட்டது
மா‌.கோடீஸ்வரன்
செய்திதொடர்பாளர்
9363218300