குளித்தலை சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ் வணக்க நிகழ்வு

43

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மருதூர் பேரூராட்சி தியாக தீபம் திலீபன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த பட்டது, நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ. பாசுகரன் , முன்னெடுப்பு பனை பிரபு சுற்றுப்புற சூழல் பாசறை செயலர் , செல்வராசு ஒன்றிய செயலர் குளித்தலை , செல்வராணி மகளிர் பாசறை தொகுதி துணைத்தலைவர் . மற்றும் மழலையர் பாசறை உறவுகள் கலந்து கொண்டனர் . 9171818131