குளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை சேகரித்தல்

134

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி நடைபெற்றது நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணை தலைவர் உ. பாசுகரன், , நிகழ்வு முன்னெடுப்பு பனை பிரபு சுற்றுப்புற சூழல் பாசறை செயலர், பிரகாசு சு சூ பாச து செயலர் , செல்வராசு தோகை மலை மேற்கு ஒன்றிய செயலர் , குமரேசன் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட வேங்கை சேகர், விஜய், மிதனேஷ் .இதில் 8000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன ஏற்கனவே 2000 பனை விதைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன 10000 பனை விதைகள் கையிருப்பு உள்ளது9171818131.

 

முந்தைய செய்திபோடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
அடுத்த செய்திகிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் கொடியேற்ற நிகழ்வு