கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் சார்பாக 04.10.2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இடம் மேல்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேல் காலனி, மேல் முதலம்பேடு பகுதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
செய்தி வெளியீடு: கு.உமாமகேஸ்வரன்
திருவள்ளூர் வடக்கு
மாவட்டத் தலைவர்.
தொடர்புக்கு: 8668175770