குடியாத்தம் தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்

21

குடியாத்தம் தொகுதி சார்பாக, அண்ணன் தியாக திலீபன் அவர்களது 35வது நினைவு தினம் , 26.09.22 அன்று மாலை குடியாத்தம் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நடைபெற்றது , பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
8825533452