குடியாத்தம் தொகுதி சார்பாக,
திரு.தமிழ் ஒலி ஐயா அவர்களுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தலைமை அலுவலகத்தில்
வீரவணக்கம் செலுத்தப்பட்டு
நினைவேந்தல் செய்யப்ட்டது ,
இதில் உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452