காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் விழா

57

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) காலை 11 மணியளவில் பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்