இன்று (2/10/22) காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்