காஞ்சிபுரம்தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

36

(02/10/2022) காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட படுநெல்லி கிளையில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திபெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசெங்கல்பட்டு தொகுதி காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு