கட்சி செய்திகள்கவுண்டம்பாளையம்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல் கவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க நிகழ்வு அக்டோபர் 21, 2022 52 கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 02.10.2022 அன்று காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது..