கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

76

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் இன்று 9.10.2022 ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் அளிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்தப்பட்டது.

முந்தைய செய்திஅண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க  நிகழ்வு