கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு

36

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில்  02.10.2022 அன்று காலை 9 மணி அளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா *பெருந்தலைவர் காமராஜர்* அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வும் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அனைத்து உறவுகளும் பெருந்திரளாக கலந்துகொண்டர்.

இந்நிகழ்வு திடலில் உறுப்பினர் சேர்க்கை முகாமும், பொதுமக்களுக்கு நீர் மோரும் வழங்கப்படும்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு :
*சசிகுமார்*

 

முந்தைய செய்திதிருவையாறு சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்