ஜி.எஸ்.டி., மின்கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24.09.2022 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.