கடலூர் தொகுதி தேர்தல் வாக்குறுதியான நூலகம்திறப்புவிழா

76

07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு 40 வது வார்டு நாம் தமிழர் கட்சி உறவுகளால் முன்னெடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரூ. 2 இலட்சம் மதிப்புள்ள பொது நூலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன் அவர்கள் திறந்து வைத்தார்.நூலகதிறப்புவிழாவில் வின்சென்ட் ராஜேஷ், பிரகாஷ், அகிலன், கண்மணி,பழனி, சாந்தகுமார்,பூபதி,அருள், மகேந்திரன், பிரசன்னா,சிறீதேவி,ராம்குமார்,சத்தியநாராயணன்,செல்வகணபதி,பிரதிப், யுவதி, ரகுராம், கணேஷ்குமார் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி பேச்சாளர் பயிற்சி நிகழ்வு