ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

118

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஓட்டப்பிடாரம் நடுவன் ஒன்றிய பகுதியில் புதியம்புத்தூர் பகுதியில் 09/10/2022 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் ஏராளமானவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி உறுப்பினராக இனைத்து கொண்டனர் நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் துணை தலைவர் முருகன் துணைத் தலைவர் பிரகாசு நடுவன் ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைவர் சுடலைமணி ஜெயகணேசன் கலந்துகொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564