முகப்பு கட்சி செய்திகள்

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

101

நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் நகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
09.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை பெரியகுளம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திஉபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள்…
அடுத்த செய்திஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்