ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

30

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 02/10/2022 அன்று காலை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய குறுக்குசாலை அ குமாரபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டார் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் செயலாளர் தாமஸ் துணை தலைவர் முருகன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஒ.ந. ஒன்றியம் தேவராஜ் ஜெயகணேசன் ராமர் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் கலந்துகொண்டனர் செய்தி புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஆம்பூர் தொகுதி புகழ்வணக்க நிகழ்வு