உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம்  திலீபன் நினைவேந்தல்

36

ஈகைப் பேரொளி தியாக தீபம்  திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் (கிழக்கு) ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடிலத்தில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.