உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

51

நாம் தமிழர் கட்சி சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் உருவம் பொறித்த பதாகைக்கு மலர் தூவி மாலையிட்டு தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம மக்களால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பிறகு அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி கண் திறந்த ஐயா காமராசர் அவர்களை நினைவுபடுத்தும் வகையில் பேனா மற்றும் பென்சில்கள், நோட்டுகள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபூம்புகார் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்