ஈரோடு கிழக்கு தொகுதி காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

81

ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக காலை 8 மணி முதல் திரு காமராசர் ஐயா அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு அருண்குமார் தெற்கு மாவட்ட செயலாளர் திரு தினேஷ் அவர்கள் தலைமையில் திரு லோகநாதன் கிழக்கு தொகுதி செயலாளர் அவர்கள் முன்னிலையில் திரு நவநீதன் அவர்கள் காமராசர் அவர்களின் திரு உருவ சிலக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கிழக்கு,மேற்கு,மொடக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தம்பி.மா.நவீன்குமார்
7708132757

 

முந்தைய செய்திகிருட்டிணகிரி நகரத்தில் 26’ஆவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஐயா.பெருந்தலைவர் காமராசர் நினைவேந்தல் நிகழ்வு