இராயபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

45

கட்சியின் உறுப்பினரை அதிகரிக்கும் நோக்கோடு உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசு சான்றிதழ் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது.
இடம் – சோலையப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை

நிகழ்வு ஏற்பாடு
ரா.அருட்செல்வன் – செயலாளர் வீதமு
த.பிரபாகரன் – 49வ செயலாளர்
உ.இசுமாயில் – 50வ செயலாளர்