இராமநாதபுரம் தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்.

20

(05/10/2022) அன்று  இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு இன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இலக்கியா மற்றும் மாநில மீனவர் பாசறை செயலாளர் டோமினிக் ரவி மற்றும் ஒன்றிய ,ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

த.முகைதீன்(9025813980).