இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

31

09-10-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தொகுதி இளைஞர் பாசறை சார்பாக முக்கிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.